இது இரவு பொழுது ஸ்காட்லாந்தோட பீட் சவுண்ட் அப்படின்ற ஒரு கடல் பகுதியில மூன்று மீன்பிடி கப்பல்கள்ல இருக்கிற மீனவர்கள் மீனை பிடிக்கறதுக்காக அந்த பகுதிகள்ல இருக்கற ஆழமான பகுதியை நோக்கி வலையை வீசி மீன்கள் தன்னோட வழியில மாட்டுறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க அப்படி அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்கப்ப அந்த கப்பல்களோட கேப்டன்கள் இருப்பாங்க பாத்தீங்களா அவங்க அந்த கடலோட மேற்பகுதியில எதுவும் மாற்றம் தெரியுதா அப்படின்னு சொல்லிட்டு ஒத்து பார்த்துட்டு இருக்காங்க அப்படி பாக்குறவங்களுக்கு கடலோட மேற்பகுதியில எதுவும் வித்தியாசமா தெரியுதான்னு கேட்டா அதுதான் கிடையாது ஆனா ஆனா இது கடலோட மேற்பகுதியில தானே தவிர கடலோட உட்பகுதியில இவங்க கற்பனைக்கும் மெட்டாத ஒரு மிகப்பெரிய ஆபத்தான விஷயம் நடந்துட்டு இருக்கு அப்படின்றது அவங்களுக்கு அப்ப தெரியல அப்படி நடந்துட்டு இருக்கற அந்த விஷயம் இன்னும் சில வினாடிகள்ல அந்த இடத்துல ஒரு மிகப்பெரிய டிசாஸ்டர கிரியேட் பண்ண போகுது அப்படின்ற விஷயமும் அவங்களுக்கு தெரியல.
நவம்பர் மாசம் 1990 வது வருஷம் லாபியூ ஸ்காட்லாண்ட். அந்த ஒரு இடத்துல பாத்தீங்கன்னா எம்எஸ் ஸ்ட்ரன்சாண்ட் அப்படின்ற நியூக்ளியர் பவர் கொண்ட ராபல்கர் கிளாஸ் நீர்மூலிகை கப்பல் நின்னுட்டு இருக்கு. இந்த ஒரு நீர்மூலிகை கப்பல் 82 மீட்டர் நீளமுடையது. அது மட்டும் கிடையாது இதுல கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட குரூ ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க. அப்படிப்பட்ட இந்த நீர்மூலி கப்பலை பாத்தீங்கன்னா இப்ப சில நாட்களாக அடுத்து இந்த நீர்மூலி கப்பலை கமண்ட் பண்றதுக்கான கமாண்டர ட்ரெயின் பண்றதுக்காக பயன்படுத்திட்டு இருக்காங்க. அப்படி ட்ரெயின் பண்ணிட்டு இருக்க அந்த ட்ரைனிங்க பத்தி சொல்லணும்னா ராயல் நேவிஸ் இன்பேமஸ் பெரிஷர் கோர்ஸ். இந்த கோர்ஸ் பாத்தீங்கன்னா 24 வீக்ஸ் ப்ரோக்ராமதான் சொல்லி தருவாங்க. இந்த கோர்ஸ்ல நீர்மூழி கப்பலை எப்படி கமண்ட் பண்றது இக்கட்டான சமயத்துல நீர்மூழி கப்பலை எப்படி வழிநடத்துறது? அதுமட்டுமில்லாம எதிரிகளோட கண்களலயே படாம எதிரிகளோட கப்பலை எப்படி வீழ்த்துறது அப்படின்ற பல விஷயங்களை இந்த ஒரு ட்ரைனிங் ப்ரோக்ராம்ல சொல்லி கொடுப்பாங்க.
இன்னும் கொஞ்சம் சுருக்கமா சொல்லணும்ன்னா இந்த உலகத்தோட டப்பஸ்ட் கமாண்டிங் கோர்ஸே இந்த ஒரு கோர்ஸ் அப்படின்னுதான் சொல்றாங்க. இவ்வளவு கஷ்டமான இந்த ஒரு கோர்ஸ்ல ட்ரெயின் பண்றதுக்காகதான் இப்ப இந்த நீர்மொழி கப்பல்ல ஆறு ட்ரைனிஸ் இருக்காங்க. அவங்களுக்கு ட்ரைனிங் கொடுக்கறதுக்கு ஒரு கமாண்டிங் ஆபீசரும் இருக்காரு. இதுல அந்த கமாண்டிங் ஆபீசர பத்தி சொல்லணும்ன்னா அவருக்கு 41 வயசு ஆகுது. இவருக்கு இந்த ட்ரைனிங் குடுக்கறதுல 18 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்ும் இருக்கு. இதுக்கெல்லாமேல இவரே பாத்தீங்கன்னா 1980 காலகட்டத்துல இந்த கோர்ஸ்ல ட்ரைனிங் எடுத்தவராதான் இருந்திருக்காரு. இவ்வளோு எக்ஸ்பீரியன்ஸ்ஆன கமாண்டிங் ஆபீசர் இருந்தா எதை பத்தியும் கவலைப்பட தேவையில்லை அதே நம்பிக்கையிலதான் அந்த ஆறு ட்ரைனிஸா இருந்தாலும் சரி அந்த நீர்மூழி கப்பல்ல வேலை பார்கற மற்ற குரூஸா இருந்தாலும் சரி அவங்க எல்லாரும் அந்த நீர்மூழி கப்பல்ல ஏறி அந்த பிராக்டிீஸ்காக அசைன் பண்ணப்பட்ட இடத்துக்கு இன்னும் குறிப்பிட்டு சொல்லணும்னா ஸ்காட்லாந்துக்கும் பேரோ ஐலாண்ட்ஸ்க்கும் இடையில இருக்க பகுதிக்கு போறாங்க.
அப்படி போற அவங்க அடுத்த நான்கு நாட்களுக்கு அதே இடம் அதை சுற்றி இருக்கற இடத்துல மட்டும்தான் பிராக்டீஸ் பண்ணவும் போறாங்க சோ இப்படி ஒரு பக்கம்ஸ் ட்ரென்சான்ட் அப்படின்ற ஒரு மான்ஸ்டரான நீர்ம கப்பல்ல ட்ரைனிங் நடந்துட்டு இருக்கிற இந்த ஒரு சமயத்துல இன்னொரு பக்கம் இதற்கு அப்படியே ஆப்போசிட்டா சாதுவா நவம்பர் 18 1990 வது வருஷம் நள்ளிரவு 11 மணிக்கு கராடேல் அப்படின்ற ஒரு சிறிய கிராமத்தில இருக்கற நான்கு பேர் கொண்ட ஒரு மீனவர் குழு அவங்களோட மீன்பிடி கப்பலான ஆன்டாரஸ் அப்படின்ற கப்பல அவங்க ஐந்து நாள் மீன் பிடிக்கிறதுக்காக பிரிப்பேர் பண்ணிட்டு இருக்காங்க. இன்னும் கொஞ்சம் குறிப்பிட்டு சொல்லணும் அப்படின்னா, அவங்க இன்னைக்கு நைட் போயிட்டு அடுத்த நாள் காலையிலயே ரிட்டர்ன் ஆக போறது கிடையாது. கிட்டத்தட்ட அஞ்சு நாள் கடல்லயே தங்கி மீன் பிடிக்க போறாங்க, அதனாலயே அவங்க மீன் பிடிக்கிறதுக்கு தேவையான உபகரணங்கள் அவங்க சாப்பிடுறதுக்கு தேவையான சாப்பாடு, தண்ணி அப்படின்னு சொல்லிட்டு, இந்த எல்லா விஷயங்களையும் பிரிப்பேர் பண்ணி அவங்க கப்பல்ல எடுத்து வைக்கிறாங்க. எடுத்து வைக்கிறதோட மட்டும் இல்லாம அன்னைக்கு நைட்டே அந்த கப்பலை கடலுக்குள்ள செலுத்தி அவங்க மீன் பிடிக்க வேண்டிய இடமான ஹைலாஃபாரனுக்கு வடுகிழக்கு பகுதியில இருக்கற பீட் சவுண்ட் அப்படின்ற ஆழமான ட்ரென்ச் இருக்கற பகுதியையும் அடையறாங்க. இப்படி இவங்க அடைஞ்சிருக்கிற இந்த ஒரு பீட் சவுண்ட் இவங்களுக்கு புதுமையான ஒரு இடமான்னு கேட்டா அதுதான் கிடையாது. இது உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பழக்கப்பட்ட ஒரு இடம் அப்படின்னே சொல்லலாம். ஏன்னா இந்த இடத்துலதான் மீன்கள் அளவுக்கு அதிகமா இருக்கும்ன்றதான் உங்களுக்கு தெரியும்
அதனாலயே அடிக்கடி இங்க வந்துதான் அவங்க மீன் பிடிக்கவும் செஞ்சிருக்காங்க. அதே ஒரு ஆசையோடதான் இன்னைக்கு நிறைய மீன் பிடிக்கணும் அப்படின்றதுக்காகதான் அந்த ஒரு இடத்தை இவங்க அடைஞ்சிருக்காங்க. இப்படி இவங்க இந்த இடத்தை அடைஞ்ச இந்த சமயத்துல இவங்க டிராவல் பண்ணி வந்த மெயின் ஹீரோவான இவங்களோட கப்பலை பத்தி சொல்லணும் அப்படின்னா, அதாவது ஆண்டரஸ பத்தி சொல்லணும் அப்படின்னா, இது 1965வது வருஷம் உருவாக்கப்பட்ட வுடன் ட்ராலர் அப்படின்னே சொல்லலாம். அதாவது மரத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மீன்பிடி படகு அப்படின்னே சொல்லலாம். இதோட நீளம் மட்டும் பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட 57 அடி இதுலதான் பாத்தீங்கன்னா, இந்த நாலு பேர் கொண்ட குருவே இருக்காங்க. இந்த நாலு பேர்ல இருக்கற ஸ்கிப்பர பத்தி சொல்லணும் அப்படின்னா, அதாவது இந்த நாலு பேர்ல இருக்கற தலைவரை பத்தி சொல்லணும் அப்படின்னா, அவர்தான் இந்த கப்பலான ஆண்டராஸ்ோட உரிமையாளர்.
இவர் மூன்று வருடங்களுக்கு முன்னாடிதான் இந்த கப்பலை வாங்கவே செஞ்சாரு. இதை வாங்குனதுக்கு முக்கியமான காரணமே மீன் பிடிக்கிறதுக்காகதான் வாங்கி இருக்காரு. அதுக்காக இந்த கப்பலை வாங்குனதுக்கு அப்புறம்தான் மீன் பிடிச்சாரா அப்படின்னு கேட்டா அதுதான் கிடையாது. இவரோட தொழிலே பாத்தீங்கன்னா, பரம்பரை பரம்பரையா மீன் பிடிக்கிறது மட்டும்தான் தொழிலா வச்சிருந்தாங்க. சோ அதனாலயே மீன் பிடிக்கறதுக்காகவே இந்த கப்பலை வாங்குனர் அப்படி வாங்குனதுக்கு அப்புறம் எக்கச்சக்க தடவை வித்தியாச வித்தியாசமான குரூ மெம்பர்ஸோட இதே கப்பல்ல டிராவல் பண்ணி வந்து இவர் மீன் பிடிச்சிட்டும் போயிருந்திருக்காரு. இவருக்கு வயசு பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட 36 வயசு ஆகுது. அண்ட் இவரோட பேர் பாத்தீங்கன்னா ஜெமி ரசல். சோ இவர் மீன் பிடிக்கிறதுல பழுந்துண்டு கொட்டப்பட்டவர். அது மட்டும் கிடையாது. இப்ப இவர் வாங்கி வச்சிருக்கிற இந்த ஆன்டரஸ் கப்பலை பத்தின அக்குவேரான இவரான எல்லா விஷயங்களுமே இவருக்கு அத்துப்படி அப்படின்னே சொல்லலாம்.
இப்படி இவங்க மீன் பிடிக்கிறதுக்காக வந்திருக்கிற இந்த ஒரு இடத்துல இவங்க ஒருத்தவங்க மட்டும்தான் மீன் பிடிச்சிட்டு இருக்காங்களான்னு கேட்டா அதுதான் கிடையாது. இவங்க கூடயே வந்து மற்ற ரெண்டு வுடன் ட்ராலர்ஸும் பாத்தீங்கன்னா இதே இடத்துலதான் மீன் பிடிச்சிட்டு இருக்காங்க. அதுல ஒரு ட்ராலர் அதாவது ஒரு இழுவை படகோட பேரு ஹராயின் இன்னொரு இலுவை படகோட நேம் ஹெர்குலேஸ். சோ இப்படிதான் பாத்தீங்கன்னா இந்த இடத்துல அந்த மூன்று படகுகளும் மீன்களை பிடிச்சிட்டு இருக்காங்க. அப்படி பிடிக்கிறவங்க அன்னைக்கு மட்டும் கிடையாது. அடுத்தடுத்த நாட்களும் அதே இடத்துலதான் இருந்து மீனை பிடிக்கிறாங்க. அப்படி பிடிக்கிற அவங்க கண்டினியூஸ மீனை பிடிச்சு பிடிச்சு படங்கள மட்டும் போட்டுட்டு இருக்காங்களான்னு கேட்டா அதுதான் கிடையாது. இவங்க பிடிக்கிற மீன்கள் கப்பல்ல நிறைய வந்துருச்சு அப்படின்னா ஆட்டோமேட்டிக்கா அவங்க துறைமுகத்துல போயிட்டு அதை டெலிவரி பண்ணிட்டு வருவாங்க. சோ அதனாலயே அந்த இடத்துல மீன் பிடிச்சிட்டு இருக்கப்ப ஏதாச்சு ரெண்டு கப்பல் இருந்துச்சு அப்படின்னா, ஒரு கப்பல் துறைமுகத்துக்கு போயிருக்கும் அப்படின்ற ஒரு அசம்ஷனோட மத்த ரெண்டு கப்பல் அதே இடத்துலதான் மீனை பிடிச்சிட்டு இருப்பாங்க. அதுக்காண்டி கம்யூனிகேஷனே இல்லாமவும் இருக்க மாட்டாங்க. அவங்கிட்ட இருக்கற வாக்கி டாக்கிய யூஸ் பண்ணி, இவங்க மூணு கப்பல்களுக்கு இடையில கம்யூனிகேஷனும் பண்ணிக்கிருவாங்க.
இந்த ஒரு அண்டர்ஸ்டாண்டிங் அண்ட் கம்யூனிகேஷனோடதான் அந்த ஒரு இடத்துல அடுத்தடுத்த நாட்கள் இந்த மூன்று கப்பல்களும் சேர்ந்து மீனை பிடிச்சிட்டு இருக்காங்க. சோ இப்படியே பாத்தீங்கன்னா மீனை பிடிக்கிறது துறைமுகத்துல போய் டெலிவரி பண்றதுன்னு சொல்லிட்டு அடுத்த ரெண்டு நாட்களும் கழிது நவம்பர் மாசம் 21ஆம் தேதி ஈவினிங் பொழுது வருது. அந்த ஒரு டைம்ல அந்த இடத்துல கிளைமேட்டும் வேற லெவல்ல இருக்கு. இன்னும் கொஞ்சம் எக்ஸாக்ட்டா சொல்லணும்னா மிதமான காற்றுதான் விசுது. ஏன் டெம்பரேச்சரும் பாத்தீங்கன்னா 11°செஸாதான் இருக்குது. இதுக்கெல்லாம் மேல 8 மைல்ஸ் ஆப் விசிபிலிட்டியும் தெரியுது. சோ இப்படி கிளைமேட் எக்சலண்டா இருக்கற அந்த ஒரு டைம்ல பாத்தீங்கன்னா அண்டரஸ் போட்ல மீன் நிறைஞ்சு போகுது. அதனால அவங்க பக்கத்துல இருக்கற துறைமுகத்துல போய் அந்த மீனை டெலிவரி பண்ணிட்டு மறுபடியும் அதே இடத்துக்கு வந்து மீன் பிடிக்க ஆரம்பிக்கிறாங்க. அப்படி அவங்க மறுபடியும் மீனை பிடிக்க ஆரம்பிக்கிற அந்த ஒரு சமயத்துல பாத்தீங்கன்னா கொஞ்சம் கொஞ்சமா வானமும் இருட்ட ஆரம்பிக்குது.
அப்படி இருட்டுற அந்த ஒரு டைம்ல ஆன்டராஸ்ோட கேப்டன் தொடர்ந்து வேலை பாத்துட்டு இருக்கனாலயே டயர்ட் ஆயிடுறாப்பல. அதனாலே நான் கொஞ்ச நேரம் கீழ இருக்கற டெக்ல போய் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன் அப்படின்னு சொல்லிட்டு, அவருடைய குரூல இருக்க இன்னொரு மெம்பர்ட்ட அவருடைய பொறுப்பை கொடுத்துட்டு, கீழ போறாப்பல. அப்படி அவர் ரெஸ்ட் எடுக்க போறப்ப இந்த ஒரு விஷயத்தை அவர் படகல இருந்தவங்களுக்கு மட்டும்தான் சொன்னாரா அப்படின்னு கேட்டா. அதுதான் கிடையாது. இவங்களுக்கு பக்கத்துலயே மீனை பிடிச்சிட்டு இருந்த ஹெராயின் இலுவை படகவுக்கும் ரேடியோ டாக்கி மூலமா கம்யூனிகேட் பண்ணி அதோட கேப்டனுக்கும் சொல்லிட்டுதான் போயிருக்காப்ப. சோ இப்படி இந்த சைடு நடந்துட்டு இருக்கப்ப இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா ட்ரன்சன் நீர்மூலிகை கப்பல் பாத்தீங்கன்னா அதோட ஃபர்ஸ்ட்ஃபேஸ் ஆஃப் எக்சர்சைஸ நார்த் சீல முடிச்சிட்டு இப்ப சவுத்த நோக்கி வர ஆரம்பிக்குது. அப்படி வர்ப்பே அதுல இருக்க ஆறு ட்ரைனிஸ்ல ரெண்டு ட்ரைனிஸ்க்கு ரெஸ்ட்ட கொடுத்துட்டு அவங்கள துறைமுகத்துல இறக்கி விட்டுட்டு அடுத்த ட்ரைனிங் ஏரியாவான கிளைட நோக்கி அந்த நீர்மூழி கப்பல் வருது. அது கூடவே சேர்த்து சர்பேஸ்ல அதாவது கடலோட மேற்பரப்புல இவங்களுடைய ட்ரைனிங்கு உதவும் விதமாக சேரி பிட்ஸும் இவங்க கூடயே வருது.
இப்படி இவங்க கூடயே கடலோட மேற்பரப்புல வர சேர் பிட்ஸ் இவங்களுக்கு ட்ரைனிங்ல எப்படி உதவ போுதுன்னு கேட்டீங்கன்னா, அச்சமஸ் ஸ்ட்ரன்சன் நீர்மொழி கப்பல் இந்த சேரி பிட்ஸ்தான் எதிர்நாட்டு கப்பலா பாவிச்சு. அதோட ரேடார் கண்கள்ல படாம எப்படி தப்பிச்சு போகுதுன்றதையும் பிராக்டீஸ் பண்ண போறாங்க. அது மட்டும் கிடையாது இது எதிர்நாட்டு கப்பலா இருந்தா அதை எப்படி தாக்குறது? அதோட தாக்குதல இருந்து எப்படி தப்பிக்கிறது அப்படின்ற மாக் ட்ரைனிங்க பண்றதுக்காகதான் இந்த சேரி பிட்ஸையும் கூடவே கூட்ட்டு வராங்க. இப்படி வர இந்த ரெண்டு கப்பலும் பாத்தீங்கன்னா இனிஷயலா ரொம்ப குறுகளா தண்ணி இருக்கற இடத்துல அவங்களுடைய ட்ரைனிங்க பண்றாங்க. அதை பண்ணி முடிச்சதுக்கு அப்புறம் டம்மி அட்டாக் சினாரியோ பிராக்டிீஸ்காக ஓபன் வாட்டர்லயும் என்டர் ஆகுறாங்க இப்படி இந்த ரெண்டு கப்பலும் ஓபன் வாட்டர்ல என்டர் ஆகுற அந்த ஒரு டைம் எக்ஸாக்ட்டா சொல்லணும்னா நவம்பர் மாசம் 22 ஆம் தேதி நள்ளிரவு 1:31 மணி இந்த டைம்ல இவங்க ஓபன் வாட்டர்ல என்டர் ஆனஉனே ட்ரன்சான் நிர்மூலி கப்பல் பண்ண முதல் வேலையே பெரிஸ்கோப் டெப்தக்கு மூவ் ஆகுறாங்க இப்படி பெரிஸ்கோப் டெப்த்க்கு மூவ் ஆகுறதோட மட்டுமில்லாம மேல மயந்துட்டு இருக்க சேர்பிட்ஸ் கப்பலோட மார்க் டோபிடோ ட்ரைனிங்கையும் பண்ண ஆரம்பிக்கிறாங்க அப்படி இவங்க இந்த ட்ரைனிங்க பண்ணிட்டு இருக்கப்பே அந்த நீர்மொழி கப்பல் கப்பல இருக்க டியூட்டி கேப்டன் கவனமா அக்கம் பக்கத்துல இருக்க எல்லா ஏரியாவையும் ரேடார்ல ஸ்கேன் பண்ணிட்டே இருக்காரு. அப்படி அவர் ஸ்கேன் பண்றப்ப அந்த நீர்மூழி கப்பலோட ரேடார்ல மேல மந்துட்டு இருக்க சேர்பிட்ஸ் கப்பலை தவிர வேற எந்த கப்பலும் இல்லை. சோ இப்படி ரேடார் ஸ்கேன்ல இதோட பிராக்டீஸ் பண்ணிட்டு இருக்க சேர்பிட் கப்பல் மட்டுமே தெரிஞ்சனால அதே இடத்துல அடுத்த 30 நிமிடங்களுக்கு இந்த எக்சர்சைஸ பண்ணிட்டு இருக்காங்க. இப்படியே டைமும் ஓடுதுரடு மணியும் ஆகுது.
அந்த ஒரு டைம்ல இந்த நீர்மொழி கப்பல் அதோட உயரத்தை இன்னுமும் கொஞ்சம் உயர்த்தி 60 m ஆழத்துல 6 நாஸ் அப்படின்ற ஸ்டெடி ஸ்பீட்ல எண்ட் ஆப் அரன நோக்கி போயிட்டு இருக்கு. அப்படி போற அவங்களுக்கு தெரியாது. இன்னும் சில நிமிடங்கள்ல இங்க ஒரு பெரிய விபத்து நடக்க போகுது அப்படின்றது. சோ இப்படி இந்த நீர்மொழி கப்பல் எண்ட் ஆஃப் அரண்ன நோக்கி போயிட்டு இருக்கறப்போ அந்த நீர்மலை கப்பலோட கேப்டன நம்மகிட்ட ட்ரைனிங் எடுத்த அந்த ட்ரைனிஸ் எல்லாருமே எவ்வளவு தூரம் பெர்ஃபார்ம் பண்றாங்க அப்படின்றத தெரிஞ்சுக்கறதுக்காக வால்ரூம் போலாம் அப்படின்னு சொல்லிட்டு முடிவு பண்றாரு. அதாவது இதுவரைக்கும் அவர் வழி நடத்திட்டு இருந்த அந்த நீர்மலை கப்பலோட பொறுப்பை அவரோட ட்ரைனேஸ்ல இருக்கற ஒருத்தர கூப்பிட்டு இனிமேல் இந்த கப்பலை நீதான் கமண்டிங் பொறுப்பை ஏத்துக்கணும் அப்படின்னு சொல்லிட்டு அவர்ட்ட கொடுத்துட்டு இவங்களோட பெர்பார்மன்ஸ் அனலைஸ் பண்றதுக்காக இவர் வால்ரூம்க்கு போயிடுறாரு. சோ இந்த மாதிரியான விஷயங்கள் ஒரு பக்கம் நீர்மூழிகை கப்பல்ல நடந்துட்டு இருக்கற இந்த ஒரு சமயத்துல மீன் பிடிக்க வந்த மூன்று இலவை படகுகள்ல இருந்த ஒன் ஆஃப் தி படகான ஹராயன் படகு பாத்தீங்கன்னா இந்த எண்ட் ஆஃப் அரான்ல இருக்கற தென்கிழக்கு பகுதியில போயிட்டு மீன் பிடிக்க ஆரம்பிக்கிறாங்க.
அப்படி மீன் பிடிக்கிறப்ப அந்த ஹராயின் படகோட வாட்ச் கீப்பர் சுத்தி முத்தி அந்த கடல்ல ஏதாச்சும் வினோதமா தெரியறதா அப்படின்னு சொல்லிட்டு பாத்துட்டே இருக்காரு. அப்படி பாக்குறப்ப கடலோட மேற்பகுதியில எந்த விதமான வினோதமான விஷயமும் அவரோட கண்களுக்கு தெரியல. அதே மாதிரி தான் கூட வந்த மற்ற இரண்டு படுகளுமே அவர் கண்ணுக்கு கெட்டற தூரம் வரைக்கும் எங்க இருக்குன்றதே தெரியல. அப்படி மற்ற இரண்டு படகுகள் அவரோட கண்ணுக்கு தெரியல அப்படின்ன உடனே அவர் பதற்றப்பட்டாரா அப்படின்னு கேட்டா அதான் கிடையாது. ஏன்னா கடல்ல எந்த விதமான சீற்றமும் இருக்கற மாதிரி தெரியல. சீராதான் இருக்கு. கிளைமேட்டும் நல்லாதானே இருக்கு. அதனாலயே கொஞ்சம் தள்ளி போய் மற்ற இரண்டு படகும் மீன் தான் புடிச்சிட்டு இருப்பாங்க அப்படின்னு சொல்லிட்டு அவர் நினைச்சிருக்கறாரு. அதே நேரத்துல இதை கன்ஃபார்ம் பண்றதுக்காக அவர் கூட வந்த இன்னொரு படகான ஹெர்குலிஸ் இருக்கு பாத்தீங்களா, அந்த ஹெர்குலிஸ் படகோட கேப்டன் கூட கம்யூனிகேட் பண்ணி, நாங்க இந்த இடத்துல பிடிச்சிட்டு இருக்கோம். நீங்க எந்த இடத்துல பிடிச்சிட்டு இருக்கீங்க அப்படின்னு சொல்லி சில விஷயங்களை கம்யூனிகேட் பண்றாரு. அது கூடயே சேர்த்து, நம்ம ரெண்டு பேரும் இந்த இந்த இடத்துல பிடிச்சிட்டு இருக்கோம். ஆனா, நம்ம கூட வந்து ஆண்டரஸ் கப்பல் கண்ணு கட்டுறது வரைக்கும் எங்கயுமே தெரியவே இல்லை. நீங்க எதுவும் பாத்தீங்களா அப்படின்னு சொல்லிட்டு கேக்குறாரு. அப்படி கேக்குறப்ப ஹெர்குலிஸ் படோட கேப்டனாலும், கடல்ல அவங்க இல்ல அப்படின்னா, புடிச்ச மீனை கடக்கரையில போயிட்டு குடுக்க போயிருக்கலாம்.
அதனால நீ ரொம்பல்லாம் பதட்டப்பட தேவையில்லை. நீ பாட்டுக்கு உன் வேலையை பார்த்துட்டு, மீனை புடி அப்படின்னு சொல்லிட்டு சொல்லிறாப்பல. அதை கேட்ட உடனே ரெண்டு பட இருக்கறவங்களும் அவங்க அவங்க வேலையை பார்த்துட்டு மீன் பிடிக்க ஆரம்பிக்கிறாங்க சோ இப்படி இந்த இரண்டு படுகளும் அரண் பகுதியில கடற்பரப்போட மேற்பகுதியில மீன் பிடிச்சிட்டு இருக்கற இந்த ஒரு சமயத்துல கடலுக்கு அடியில அந்த நீர்மொழி கப்பல் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமா முன்னோக்கி வந்துட்டு இருக்கு அப்படி வந்துட்டு இருக்கற அந்த ஒரு சமயத்துல அந்த நீர்முழிகை கப்பல்குள்ள இருக்கற சோனார் இருக்கு பாத்தீங்களா எஸ் நீர்மொழி கப்பல்ல சோனார் தான் யூஸ் பண்ணுவாங்க இதுக்கு முன்னாடி நாங்க ரேடார் அப்படின்னு சொல்லி இருந்தோம் அது ரேடார் கிடையாது.
கடலு கடையில சோனார் தான் யூஸ் பண்ணுவாங்க. அந்த சோனார்ல பாத்தீங்கன்னா, நாலு வார் காண்டாக்ட் பாத்தீங்கன்னா அப்பியர் ஆக ஆரம்பிக்குது. அதாவது நேர்முழிகை கப்பல்ல இருக்குற சோனார் டிஸ்பளேல பாத்தீங்கன்னா நான்கு டாட்ஸ் தெரிய ஆரம்பிக்குது. அதோட சிம்பல்ல்லாம் எப்படி இருக்கு அப்படின்னு பாத்தீங்கன்னா M1, M3, M5 அண்ட் M45 அப்படின்னு இருக்கு. சோ இந்த நான்கு வார் காண்டாக்ட்ட பார்த்த உடனே, இந்த நீர்மலை கப்பல்ல இருக்கற சோனார் ஆபரேட்டர் இந்த காண்டாக்ட் என்ன அப்படின்றத வெரிபை பண்ண ஆரம்பிக்கிறாரு. அப்படி வெரிபை பண்றப்ப, ஃபர்ஸ்ட் இருக்கற M1 காண்டக்ட் வேற எதுவும் கிடையாது. நம்ம கூட கோட் ட்ரைனிங்க்காக வந்த கடலோட மேற்பகுதியில இருக்கற சேர்பேஸ் அப்படின்ற கப்பல் அப்படின்றத ஐடென்டிபை பண்ணிடுறாரு. அடுத்து இருக்கற மூன்று வார் கண்டக்ட்டான M3, M5, M45 இந்த மூணுமே பெஸ்ஸிங் மெசல் தான் அப்படின்றதையும் ஐடென்டிஃபை பண்ணிடுறாரு. அதாவது மீன் பிடிக்க வந்த படகுகள் அப்படின்றத ஐடென்டிஃபை பண்ணிடுறாரு. இதுல M5 மட்டும் ரொம்ப பாஸ்டரா நீர்மூலிகை கப்பலை நோக்கி வந்துட்டு இருக்கு அப்படின்றதையும் ஐடென்டிஃபை பண்றாரு.
ஏன்னா மற்ற இரண்டு கூட இதோட சவுண்ட் ரொம்ப லவுடரா கேக்குது அப்படின்றதையும் ஐடென்டிஃபை பண்ணிடுறாரு. இருந்தாலும் அதை நீர்முழிகை கப்பல்ல இருந்து எவ்வளவு டிஸ்டன்ஸ்ல எக்ஸாக்ட்டா இருக்கு அப்படின்றத அவரால ஐடென்டிஃபை பண்ண முடியல. சோ, இதை பார்த்த உடனே டக்குன்னு இத ட்ரைனிங் கேப்டன்ட்ட இன்ஃபார்ம் பண்ணவும் செய்றாரு. அப்படி இன்ஃபார்ம் பண்ண உடனே ட்ரைனிங் கேப்டன் கொஞ்சம் கூட யோசிக்காம நம்ம உடனே நீர்மூலிக்கப்படல போர்ட்ட நோக்கி அத துறைமுகத்தை நோக்கி சாப்டன் பண்ணலாம் அப்படின்னு சொல்லிட்டு கமெண்ட் கொடுக்குறாரு. இப்படி அந்த ட்ரைனிங் கமண்டர் கமெண்ட் கொடுத்து அந்த சமயத்துல சோனர் ஆபரேட்டர் இருக்காரு பாத்தீங்கன்னா அவர் கத்துன மாதிரி நம்ம எப்பயுமே பபிஷிங் மெசல்ட்ட இருந்து கிட்டத்தட்ட 2000 யார்ட் தள்ளிதான் இருக்கவே செய்யணும்.
ஆனா இப்ப நம்ம பபிஷிங் மெசல்ட்ட இருந்து ரொம்ப கக்ளோஸரா இருக்கும். சோ இந்த சமயத்துல நம்ம சாப்டன் பண்றதுக்கு வாய்ப்பே கிடையாது. அதுக்கான டைமும் நம்மிட்ட இல்லை. இதுக்குல்லாம் காண்டக்ட் 5 நம்மள நோக்கி ரொம்ப கக்ளோஸரா வந்துட்டு இருக்கு அப்படின்னு சொல்லிட்டு கத்தி சொல்றாரு. ஆனா என்னத்ததான் இப்படி சோனார் ஆபரேட்டர் நம்மளுக்கு திரும்புறதுக்கு டைம் இல்லை அப்படின்னு சொல்லிட்டு கத்தி சொன்னாலும் அந்த ட்ரைனிங் கமண்டர் அதை கேக்குற மாதிரியே தெரியல நீர்மலை கப்பலை திருப்பதான் சொல்றாரு. நிர்மலி கப்பலும் சாப்டன் பண்ணுது. அப்படி சாப்டர்ன் பண்ற அந்த ஒரு சமயத்துல ஒரு மிகப்பெரிய லவுட் பேங்கிங் சவுண்ட் பாத்தீங்கன்னா அந்த சப்மரின்க்குுள்ள கேக்குது. அத சோனார் ஆபரேட்டர்னால நல்லாவே ஃபீல் பண்ண முடியுது.
அதுலயும் முக்கியமா ஏதோ ஒரு இழுவை படகோட பிஸிங் நெட்டதான் அதாவது பிஸிங் வலையதான் நம்ம நீர்மலை கப்பல் புடிச ஸ்டாரட்ட நிழுத்திருக்கு அப்படின்றத அவரால நல்லாவே அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்க முடியுது. இந்த மாதிரி ஒரு அண்டர்ஸ்டாண்ட் பண்ணதுக்கும் சில காரணங்கள் இருக்கு. ஏன்னா இந்த ஒரு சவுண்ட் கேட்ட உடனே நீர்மலை கப்பல்ட என்ஜின் கம்ப்ளீட்டா ஸ்டாப் ஆயிடுச்சு. அது கூடவே அந்த மீன்பிடி வலையோட வயர் இருக்கு பாத்தீங்களா அது நீர்மலை கப்பலோட மேற்பகுதியில உரசிட்டு போனதுக்கான சவுண்டையும் அவரால ஹெட்செட்ல நல்லாவே கேட்க முடிஞ்ுச்சு. இதுக்கெல்லாமல ப்ரோபோலோட சவுண்டும் ஸ்பின்னிங் அப் ஆனதையும் அவரால ஃபீல் பண்ண முடிஞ்ுச்சு. சோ, இதெல்லாம் வச்சு பாக்குறப்ப ஏதோ ஒரு இழுவை படுகோட மீன்பிடி வலையதான் ஷார்ப் ரன் பண்றப்ப சடனா பிடிச்சு இழுத்துருக்கோம் அப்படின்றத அவரால புரிஞ்சுக்க முடியுது.
இந்த மாதிரி ஒரு கேட்டிக்கான விஷயம் நீர்மொழி கப்பல்குள்ள நடந்துட்டு இருக்கு. இந்த ஒரு சமயத்துல கொஞ்ச நேரம் தான்டா உங்ககிட்ட பொறுப்பு விட்டுட்டு போனேன். அதுக்குள்ள என்னத்தடா பண்ணி வச்சீங்க அப்படின்ற ஒரு முக பாவனையோட பாத்தீங்கன்னா, பார்ட்ரூம்குள்ள போன நம்ம கேப்டன் பாத்தீங்கன்னா பரபரப்பா வெளிய ஓடி வராரு. வெளிய ஓடி வரதோட மட்டும் இல்லாம இதுக்கப்புறம் நீர்மொழி கப்பலை யாரும் வழி நடத்த வேணாம் அதை வழிநடத்துற பொறுப்பை நானே மறுபடியும் எடுத்துக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு, மறுபடியும் அந்த நீர்மூழி கப்பலை தன்னோட பொறுப்புல எடுத்து வழிநடத்த ஆரம்பிக்கிறாரு. சோ இப்படி கடல் கடலில இருக்க நீர்மூலிகை கப்பல்ல இந்த மாதிரியான விஷயங்கள் நடந்துட்டு இருக்கப்ப இதுக்கு அப்படியே ஆப்போசிட்டா கடலோட மேற்பரப்புல என்ன நடந்துச்சுன்னு பாத்தீங்கன்னா அதே இடத்துல மீன் பிடிச்சிட்டு இருந்த மூன்று இலுவை படகுல ஒரு படகான ஆன்டரஸ் படகு பாத்தீங்கன்னா மீன்களை பிடிக்கிறதுக்காக தங்களுடைய இலுவை வலையை ஆழமா செலுத்தி மீனை பிடிச்சுக்கிட்டே வந்துட்டே இருந்திருக்காங்க. அப்படி இவங்க மீனை பிடிச்சிட்டு வந்ததுதான் அந்த நீர்மூலி கப்பல்ல காண்டாக்ட் M5ஆவும் காட்டி இருக்கு. இவங்கதான் அந்த நீர்மூழி கப்பலுக்கு ரொம்ப பக்கத்துல ரொம்ப வேகமாவும் வந்துட்டு இருந்திருக்காங்க.
இவங்கள சோனார்ல பார்த்த உடனேதான் அந்த ட்ரைனிங் கமாண்டர்னாலும் அந்த நீர்மொழி கப்பலை ஷாப்டன் பண்ண சொல்லிருக்காப்பள அப்படி ஷாப்டன் பண்றதுக்குள்ள இவங்களுடைய இலுவை வலை இருக்கு பாத்தீங்களா அது அந்த நீர்மூழி கப்பலுக்கு ரொம்ப பக்கத்துல வந்துருது. அப்படி பக்கத்துல வந்த அந்த வலை பாத்தீங்கன்னா இவங்க நீர்மூழி கப்பலை அப்படி டர்ன் பண்றப்ப அதோட முன்பகுதியில மாட்டி டக்குன்னு பிடிச்சு இழுக்கவும் ஆரம்பிச்சிருக்கு. அப்படி இவ்வளவு பெரிய மான்ஸ்டரான இந்த நீர்மூழி கப்பல் அந்த இலுவை வலையை டக்குன்னு பிடிச்சு இழுத்த உடனே கடலோட மேற்பரப்புல இதோட சைஸோட ஒப்பிடும்போது தம்மா துண்டா இருந்த ஆண்ட்ரஸ் கப்பல் பாத்தீங்கன்னா அப்படியே தலைக்குப்புறா கவரவும் செய்து அதுவும் அந்த ஆண்ட்ரஸ் கப்பல்ல அந்த நாலு குரூ மெம்பர்ஸும் இப்படில்லாம் கூட நடக்குமா அப்படின்னு யோசிக்கிறதுக்குள்ள இந்த ஒரு இன்சிடன்ட் நடந்து முடிச்சிருது. அதாவதுஃிராக்ஷன் ஆப் செகண்ட்ல அந்த ஆன்ட்ரஸ் கப்பல் தலைக்குப்புறா கவலவும் செஞ்சிருது.
அப்படி கவுந்தனாலயே இவங்களால மேடே சிக்னலும் கொடுக்க முடியல. அதுமட்டுமில்லாம ஆன்டரஸ் கப்பல்ல இருந்த லைவ் போட்டையும் அவங்களால எடுக்க முடியல. இதுக்கெல்லாம் மேல இப்படி தலை குப்பரா கவுழ்ந்த உடனே அந்த படவுக்குள்ள தண்ணியும் வர ஆரம்பிச்சிருது. அந்த படவும் மெல்ல மெல்ல மூழ்க ஆரம்பிச்சிருது. சோ இந்த இன்சிடன்ட் நடந்த சில நிமிடங்களலயே பாத்தீங்கன்னா ஆன்ட்ரஸ் கப்பல் கம்ப்ளீட்டா மூழ்கியும் அதுல இருந்து நாலு குரூம் மெம்பர்ஸும் அந்த கப்பலோட கப்பலாம் கடலோட அடிபாகத்தை அடையவும் செய்றாங்க. ஒட்டுமொத்தமா அந்த அசம்பாவுதான் அஞ்சு நிமிஷத்துக்குள்ள அந்த இடத்துல நடந்து முடியவும் செய்து. சோ இப்படி ஒரு பக்கம் ஆண்ட்ரஸ் கப்பல் கம்ப்ளீட்டா மூணு அந்த ஒரு டைம்ல நீர்மூழி கப்பல்ல கேப்டன் மறுபடியும் பொறுப்பேத்துட்டார் இல்லையா அப்படி பொறுப்பேத்த அவர் நம்ம எதுல இடிச்சிட்டோமா அப்படின்றத வெரிபை பண்றதுக்காக அந்த நீர்மொழி கப்பல பெரிஸ்கோப் டெபத்துக்கும் கொண்டு வராரு.
அப்படி கொண்டு வரதோட மட்டுமில்லாம பெரிஸ்கோப் போயலாம் கடலோட மேற்படுறப்புல ஏதாவது கேட்டிக்கான இன்சிடன்ட் நடந்துருக்கா அப்படின்னு சுத்தி முத்தி பாக்குறாப்பல அப்படி பாக்குறப்ப தூரத்துல ரெண்டே ரெண்டு இழுவை படகுகள் நார்மலா எப்பயும் போல மீனை பிடிச்சிட்டு இருக்காங்க அதை தவிர்த்து அந்த இடத்துல எந்த விதமான கேட்டிக் இன்சிடன்ட் நடந்ததுக்கான எந்த ஒரு அறிகுறையும் தெரியல சோ இதை பார்த்தஉடனேதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுறாரு ஆனா என்னதான் ரிலாக்ஸ் ஆனாலும் அவர் மனசுக்குள்ள ஏதோ ஒரு நெடல் இருந்துகிட்டே இருக்கு. சோ, அதனாலயே நீர்மூழி கப்பலை நம்ம சர்பேஸ்க்கு கொண்டு போய் நம்ம கண்களாலயே ஒரு தடவை பார்த்தாதான் நம்ம மனசு ஆறுன்னு சொல்லிட்டு முடிவும் எடுக்குறாப்பல. முடிவு எடுக்கறதோட மட்டுமில்லாம நீர்மூழி கப்பலை சர்பேஸ்க்கும் கொண்டுட்டு வர்றாப்பல. வர்தோட மட்டுமில்லாம அந்த நீர்மூலி கப்பலுக்கு வெளியில வந்து இன்ஸ்பெக்ட் பண்றாப்பல. அதை சுத்தி இருக்கற எல்லா ஏரியாவும் சுத்தி முத்தி சுத்தி முத்தி பார்க்கிறார்.
அப்படி பாக்குறப்ப அந்த நீர்மூழி கப்பலை சுத்தி இருக்கற எந்த ஒரு பகுதியிலயும் பெருசா அசம்பாவிதம் நடந்ததுக்கான எந்த ஒரு அறிகுறையும் தெரியவே இல்லை எக்செப்ட் அந்த நீர்மொழி கப்பலோட மேற்புறத்தை தவிர. எஸ் அந்த நீர்மொழி கப்பலோட மேற்புற டவர்ல பாத்தீங்கன்னா அந்த இலுவை வலையோட இரும்பு வயர்கள் சுற்றப்பட்டிருக்கு. அதை தாண்டி பாத்தீங்கன்னா அந்த நீர்மொழி கப்பலோட மேற்புற ஹல்ல சில ஸ்டார்ட்சஸ் மார்க்கம் அங்கங்க தெரியுது. இந்த ரெண்டை தாண்டி அந்த இடத்துல மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்ததுக்கான எந்த ஒரு அறிகுறியும் அந்த டைம்ல அவருக்கு தெரியல. ஆனா என்னத்ததான் அவரோட கண்களுக்கு எந்த விதமான அசம்பாதமும் நடந்த மாதிரி தெரியல. அப்படினால அவரோட மனசுல பாத்தீங்கன்னா ஏதோ ஒரு உறுத்தல் இருந்துட்டே இருக்கு. சம்திங் இங்க ராங்கா நடந்துருக்கு அப்படின்ற ஒரு எண்ணம் இருந்துட்டே இருக்கு. சோ, அதனாலயே இதை நம்ம கன்ஃபார்ம் பண்ணியே ஆகணும் அப்படின்னு சொல்லிட்டு, இவங்களோட சேர்ந்து பிராக்டீஸ் பண்ண சேர்ஸ் இருக்கு பாத்திங்களா? அவங்களை காண்டாக்ட் பண்ணி, உங்களுக்கு ஏதாச்சு மேட் சிக்னல் இல்லன்னா, எமர்ஜென்சி அலாரம் வந்துச்சா அப்படின்னு சொல்லிட்டு கேக்குறாரு.
அப்படி கேக்குறப்போ அவங்க சைடுல இருந்து எங்களுக்கு அந்த மாதிரி எந்த விதமான சிக்னலும் வரல அப்படின்னு சொல்லிட்டு கன்ஃபார்ம் பண்ணிடுறாங்க. சோ, அதை கேக்குறப்போ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆறாரு. என்னத்ததான் ரிலாக்ஸ் ஆனாலும் நம்ம இன்னும் கொஞ்சம் கன்ஃபார்ம் பண்ணிக்கிருக்கவோம் அப்படின்னு சொல்லிட்டு, கடக்கரையில இருக்கற ரேடியோ ஆபரேட்டர் ரூமக்கு ரேடியோ மூலமா காண்டாக்ட் பண்ணி உங்களுக்கு ஏதாச்சும் கடையில இருந்து எமர்ஜென்சி மேடி சிக்னல் ஏதாச்சும் வந்துச்சா அப்படின்னு சொல்லிட்டு கேக்குறாரு. அப்படி கேக்குறப்போ அவங்களும் எங்களுக்கு எந்த விதமான சிக்னலும் வரல அப்படின்றத கன்பார்ம் பண்ணிடுறாங்க. சோ இதை கேட்டதுக்கு அப்புறம் இன்னும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுறாரு. ஆனா என்னத்ததான் இது எல்லாமே அவருக்கு ரிலாக்சேஷன கொடுத்தாலும் கொஞ்சம் மைண்ட காம் பண்ணாலும் இன்னுமும் ஏதோ ஒரு உறுத்தல் பாத்தீங்கன்னா அவரோட உள் மனசுக்குள்ள இருந்துட்டே இருக்கு. ஆனா என்னத்ததான் உள்ளுணர்வுக்குள்ள ஏதோ ஒரு உறுத்தல் இருந்தாலும் அவரோட கண்களால பார்த்த வரைக்கும் சரி, இல்லன்னா காதுகளால கேட்ட வரைக்கும் சரி, இல்லாட்டின் கம்யூனிகேஷன் முறையில ஏதாச்சு நடந்துருக்கா அப்படின்றத கன்ஃபார்ம் பண்ண வரைக்கும் சரி, எதுலயுமே பாத்தீங்கன்னா, எந்த விதமான அசம்பாதம் நடந்ததுக்கான அறிகுறியே கிடைக்கல இல்லை.
அதனாலயே நம்ம வெறும் மீன்பிடி வலையை மட்டும் தான் புடிச்சு இழுத்துருக்கோம் போல கப்பல் எதுவுமே சேதார படுத்தல போல அப்படின்னு சொல்லிட்டு, அந்த அதிகாலை மூணே கால் மணி போல மறுபடியும் அவங்களோட ட்ரைனிங்க கண்டினியூ பண்றதுக்காக அந்த நீர்மலை கப்பலை மறுபடியும் கடலு கடையில எடுத்துட்டு போறாங்க. இப்படி அந்த நீர்மலை கப்பல் ட்ரைனிங்க கண்டினியூ பண்ணி மறுபடியும் பாத்தீங்கன்னா, போர்ட்டுக்கே திரும்பிறாங்க. அப்படி போர்ட்டுக்கு திரும்புன அந்த ஒரு டைம் பாத்தீங்கன்னா, காலை 9:00 மணி ஆகுது. சோ, அந்த ஒரு டைம்ல பாத்தீங்கன்னா, மீன் பிடிக்க போன மற்ற இரண்டு இழுவை படகுகளான டெக்லிஸ் அண்ட் ஹராயன் இருக்காங்க பாத்தீங்களா, அவங்களும் துறைமுகத்துக்கு திரும்பி அவங்களோட மீன்கள் எல்லாத்தையுமே கீழ இறக்கிட்டு இருக்காங்க. அப்படி இறக்கிட்டு இருக்கற அந்த ஒரு சமயத்துலதான் இந்த ஹராயன் அண்ட் ஹெர்குலஸ் ரெண்டு கப்பலோட கேப்டனும் ஒண்ணா சேர்ந்துகிட்டு, நம்ம ரெண்டு பேரும் இங்க இருக்கறோம். ஆண்டரஸ் கப்பல் எங்கடா அப்படின்னு சொல்லிட்டு ஒருத்தர் ஒருத்தர் கேக்குறாங்க. அப்படி கேக்குறப்பதான் ஆண்டரஸ் கப்பல் துறைமுகத்துக்கு வரல அப்படின்றதையே பாக்குறாங்க.
அதை பார்த்த உடனே அக்கம் பக்கத்துல இருக்கறவங்கிட்ட போயிட்டு ஆண்டரஸ் கப்பல் இங்க வந்துச்சா அப்படின்னு சொல்லிட்டு கேக்குறாங்க. அப்படி கேக்குறப்ப அங்க இருந்து எல்லாருமே ஆண்டரசா அந்த படக்கு நேத்து சாந்திரம் மீன் அறிக்கை வச்சிட்டு கடலுக்குள்ள ஒரு மீன் பிடிக்க போச்சு. அப்படி போனதுக்கு அப்புறம் நைட் ஃபுல்லா வரவே இல்லை இன்னைக்கு காலையில வரைக்கும் வரவே இல்லைங்க அப்படின்னு சொல்லிட்டு சொல்றாங்க. அதை கேட்டதுக்கு அப்புறம்தான் அந்த ஹெர்குலஸ் அண்ட் ஹராயன் கப்பலோட கேப்டன்களுக்கு ஒரு விதமான பதற்றம் கிரியேட் ஆக ஆரம்பிக்குது. அப்ப ஆண்டரஸ் இன்னும் துறைமுகத்துக்கு திரும்பவே இல்லை அப்படின்னா கடல்லயும் நம்மளால அதை பார்க்க முடியல அப்படின்னா சம்திங் ஏதோ தப்பான விஷயம் அந்த கப்பலுக்கு நடந்திருக்கு போல அப்படின்னு சொல்லிட்டு ஆன்டரஸ் கப்பல் மிஸ்ஸிங் அப்படின்ற ஒரு அலாரத்தை கிரியேட் பண்றாங்க.
இப்படி ஒரு மிஸ்ஸிங் ஆல நம்ம கிரியேட் ஆன உடனே நேத்து நைட் இவ்வளவு பெரிய இன்சிடென்ட் நடந்துச்சு அப்படின்றதும் ஹையர் ஆபீசர் எல்லாருக்குமே தெரியும் இல்லையா? அதாவது நீர்மொழி கப்பல் இப்படி ஒரு இன்சிடென்ட்ட சந்திச்சு அப்படின்றதும் எல்லாருக்கும் தெரியும் இல்லையா சோ அப்படின்னா அந்த இடத்துலதான் ஏதோ ஒரு அசம்பதம் நடந்திருக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு அந்த அரண் ஏரியாவை கம்ப்ளீட்டா சரவுண்ட் பண்ணி ரெஸ்கியூ அண்ட் ஃபுல் ஸ்கேல் சர்ச்சிங்கையும் ஆரம்பிக்கிறாங்க அதாவது ராயல் நேவி கோஸ்ட் கார்டோட ஹெலிகாப்டர் லைஃப் போட் டசன்ஸ் ஆப் பிஷிங் வெசல் அண்ட்ஹச்எம்எஸ் சாரிஸ்ன்னு சொல்லிட்டு எல்லாருமே ஒரே இடத்துல கூடி சர்ச்சிங் ஆபரேஷனையும் ஆரம்பிக்கிறாங்க அப்படி சர்ச் பண்றப்பதான் அடுத்த நாள் காலையில அந்த நீர்மலை கப்பல் விபத்தை சந்தி வந்துச்சு அதே இடத்தோட கலரோட மேற்பகுதியில பாத்தீங்கன்னா சில டெப்ரிஸ் மிதக்குறத பாரக்குறாங்க. அதுல என்னென்ன மிதக்குது அப்படின்னு பாத்தீங்கன்னா எம்டி பிஸிங் பாக்ஸஸ் இருக்கு பாத்தீங்களா அது மிதக்குது. அப்புறம் ஆயில் ஸ்லெக்ஸ் இருக்கும் பாத்தீங்களா அதுவும் மிதந்துட்டு இருக்கு. சோ, அதெல்லாம் கண்கூடா பாக்குறப்பதான் அப்ப இந்த இடத்துலதான் அந்த ஒரு மிகப்பெரிய அசம்பாவத நடந்துருக்கு அப்படின்றத அங்க இருந்த எல்லாருமே அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிறாங்க. சோ இந்த மாதிரி டெப்லிஸ பார்த்தஉடனே அந்த இடத்துல சோனார் ஆபரேட்டர் வச்சு சோனார உள்ள செலுத்த சொல்றாங்க.
அப்படி செலுத்த சொன்ன உடனே அவங்களும் சோனார உள்ள செலுத்துறாங்க. அப்படி செலுத்தி பார்கறப்பதான் அந்த கடலோட மேற்பகுதியில இருந்து கிட்டத்தட்ட 150 m ஆழத்துல ஏதோ ஒரு சங்கன் ஆப்ஜெக்ட் இருக்கு அப்படின்றத கண்டுபிடிக்கிறாங்க அந்த சங்கன் ஆப்ஜெக்ட் மேபி பிஸிங் வெசலா கூட இருக்கலாம் அப்படின்றதையும் இன்பார்ம் பண்றாங்க சோ இந்த ஒரு இன்பர்மேஷன் கிட்ட உடனே டைவர்ஸ உடனே உரவளைத்து அந்த இடத்துல டைவ் பண்ணி உள்ள போய் என்ன இருக்குன்னு சொல்லிட்டு பாத்துட்டு அவர சொல்றாங்க அவங்களும் டைவ் பண்ணி உள்ள போய் பாக்குறாங்க அப்படி பாத்துட்டு மேல வந்து சொல்றப்ப எஸ் நம்ம தேடிட்டு இருக்கற அந்த ஆன்டரஸ் படகுதான் உள்ள மூழ்கி கடுக்கு அப்படின்றதையும் கன்ஃபார்ம் பண்ணி சொல்றாங்க ஒன்ஸ் இதை கன்ஃபார்ம் பண்ண உடனே கடலுக்கு கடியில மூழ்கி இருந்த அந்த கப்பலை மறுபடியும் மேல கொண்டு வரதுக்கான ரெஸ்கியூ மெஷின்ல அடுத்தடுத்த நாட்கள்ல ஈடுபடுறாங்க. அப்படி ஈடுபட்டு பபைனலா, அந்த கடலுக்கு கடையில மூழ்கி இருந்த அண்டரஸ் கப்பலை மேலையும் எடுத்துட்டு வராங்க. அப்படி எடுத்துட்டு வர்றப்பதான், அந்த கப்பலுக்குள்ள அந்த கப்பலை சுத்தி பாத்தீங்கன்னா, மூன்று குறும் மெம்பர்ஸோட பாடி இருக்கறதையும் கண்டுபிடிக்கிறாங்க.
மூணு பேரோட பாடிய மட்டும்தான் அந்த டைம்ல அவங்களால கண்டுபிடிக்க முடிஞ்ுச்சு. மிச்சம் இருக்கற ஒரு குறும் மெம்பர் அவங்களால கண்டுபிடிக்கவே முடியல. சோ, அதனால அடுத்தடுத்த நாட்கள்ல அந்த மிச்சம் இருக்கற ஒருத்தரோட பாடியும் தேடுதலான பணியில ஈடுபடுறாங்க. இப்படியே நாட்கள் ஓடுது அவரோட பாடி கிடைக்கவே இல்லை. கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழித்து ஏப்ரல் மாசம் 15ஆம் தேதி 1991வது வருஷம் அந்த நான்காவது குறும்பரோட பாடி கிடைக்குது. அதுவும் எப்படி கிடைச்சச்சு அப்படின்னு இதே மாதிரி படகுல போன ஒரு மீனவர்கள் அவங்களோட வலையை கடல்ல வீசுறப்ப அந்த வலையிலதான் அந்த நான்காவது குறும்பரோட பாடி சிக்கவே செஞ்சிருக்கு. இப்படிதான் இந்த நான்காவது குறும்பரோட பாடியும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதுக்கப்புறம் மரைன் ஆக்சிடன்ட் இன்வெஸ்டிகேஷன் பிரான்ச் இந்த ஆண்டரஸ் கப்பல் எப்படி மூழ்குச்சு அப்படின்றதுக்காக பல கட்ட விசாரணைகளையும் நடத்துனாங்க. அப்படி நடத்துனதுல இந்த ஆன்ரஸ் கப்பல் மூழ்கினதுக்கு முழு முதற காரணமே அச்சமஸ் ஸ்டன்சான்ட் அப்படின்ற நீர்மூலி கப்பலோட தவறுதான் அப்படின்னு ரிப்போர்ட்டையும் சப்மிட் பண்ணாங்க. அதுலயே அவங்க சப்மிட் பண்ண ரிப்போர்ட்ல எக்கச்சக்கமான கேள்விகளை எழுப்பி இருந்தாங்க. முக்கியமா சொல்லணும்னா இந்த நீர்மூலி கப்பலோட வாட்ச் கீப்பர் ஒழுங்கா பார்க்கவும் இல்லை. அது மட்டுமில்லாம இவங்க சிச்சுவேஷன ஒழுங்கா புரிஞ்சுக்கவும் இல்லை இதுக்கெல்லாமே அந்த ஆக்சிடென்ட் நடந்த அந்த டைம்ல இவங்க சோனா டிஸ்பளேல மொத்தம் நாலு ஆப்ஜெக்ட் பாத்துருக்காங்க அப்படி பார்த்த அந்த நாலு ஆப்ஜெக்ட்ல இவங்க சர்பேஸ்ல வந்து பாக்குறப்ப மூணே மூணு ஆப்ஜெக்ட்ட மட்டும்தான் திரும்ப கன்பார்ம் பண்ணவே செஞ்சிருக்காங்க அதாவது அந்த ரெண்டுஃபிஷிங் வெசல் இவங்க கூடயே பிராக்டீஸ் பண்ண சேரிபிடிஸ மட்டும்தான் கன்பார்ம் பண்ணவே செஞ்சிருக்காங்க மீத இருந்த ஒரு ஆப்ஜெக்ட் எங்க போச்சு அப்படின்றத ஏன் இவங்க கண்டுக்காமயே விட்டாங்க அப்படின்றதுதான் இங்க இருக்கற மிகப்பெரிய கேள்வியாவே.
இருக்குன்னு சொல்லிட்டு அந்த ரிப்போர்ட்ல அடிக்கோடிட்டே காட்டிருக்காங்க இதுக்கெல்லாம் மேல மீன் கொடி பட மீன் பிடிச்சிட்டு இருக்க ஏரியால இருந்து குறைஞ்சது 2000 யார்ட்ஸ் தள்ளிதான் நீர்மூழி கப்பல் பிராக்டீஸ்ே பண்ணனும். அப்படி இருக்கறப்ப பிராக்டீஸ் பண்றப்ப இந்த ரூல்ஸ இவங்க ஏன் மறந்தாங்க அப்படின்றதும் இங்க இருக்கற ஒரு மிகப்பெரிய கேள்வியாதான் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு அந்த ரிப்போர்ட்ல எக்கச்சக்க கேள்விகளை கேட்டிருந்தாங்க. ஆனா என்னதான் இப்படி ரிப்போர்ட்ல சர மாதிரிய கேள்விகளை கேட்டிருந்தாலும் அந்த அச்சம்ஸ் ஸ்டன்சான் தான் இந்த விபத்துக்கு முக்கிய காரணம் அப்படின்னு சொல்லி இருந்தாலும் இந்த விபத்துக்கு காரணமானவங்களுக்கு உரிய தண்டனை கிடைச்சச்சா அப்படின்னு கேட்டா அதுதான் கிடையாது. இந்த விபத்துக்கு காரணமானவர் நீர்மொழி கப்பலை வழிநடத்துன கேப்டன்தான். அவர் மேல மூன்று பிரிவுல நாங்க வழக்க பதிவு பண்றோம்.
ஆனா என்னதான் பதிவு பண்ணாலும் எந்த ஒரு விஷயம் அவரை அறியாம நடந்த விஷயம். சோ, அதுக்காகவே அவரை சிவியரா வான் பண்றோம். அதாவது கண்டிக்கிறோம் அப்படின்னு சொல்லிட்டு, எந்த ஒரு பனிஷ்மெண்ட்டமே கொடுக்காம சிம்பிளா கண்டிக்கிறதோட விட்டுட்டாங்க. சோ, இப்படி கோர்ட் சொன்ன இந்த ஒரு விஷயம் பாத்தீங்கன்னா, அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கா இருந்தாலும் சரி, சில ஆபீசர்ஸ்க்கா இருந்தாலும் சரி, செம்ம கோபத்தைதான் உண்டு பண்ணுச்சு. ஆனா என்னதான் கோபத்தை உண்டு பண்ணாலும் அவங்களால அதுக்கு மேல சட்டத்தை எதிர்த்து போராட முடியல. ஆனா என்னதான் இந்த ஒரு தீர்ப்பு மிகப்பெரிய ஃிரஸ்ட்ரேஷன கிரியேட் பண்ணனும். நேஷனல் லெவல்ல இது ஒரு மிகப்பெரிய அதிர்வலையதான் கிரியேட் பண்ணுச்சு.
அதனாலயே நேவி சைடு பார்கறப்ப எக்கச்சக்கமான ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் இந்த ஒரு இன்சிடென்டக்கு அப்புறம் உருவாகவும் செஞ்சுச்சு. அதுல குறிப்பிட்டு சொல்லணும் அப்படின்னா இந்த இன்சிடென்டக்கு அப்புறம் எந்த ஒரு ஃபிஷிங் ஏரியாலையும் சப்மரைன கொண்டு போய் பயிற்சி பண்ண கூடாது அப்படின்னு சொல்லிட்டு முக்கியமான ரூல்ஸ போட்டாங்க. அதுல முக்கியமா நீங்க பெரிஸ்கோப் டெப்த்ல இருந்தீங்க அப்படின்னா, மீன்பிடி பாடுக இருக்கற இடத்துல இருந்து 1500 யாடு தள்ளிதான் இருக்கணும். சப்போஸ் ஃபுல் சப்மர்சிவா சப்மரைன் இருந்துச்சு அப்படின்னா குறைஞ்சது 4000 யாடு தள்ளி இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டு ரூல்ஸ போட்டாங்க. இதுக்கெல்லாம் இனிமேல் பயிற்சி பண்றது எங்க வேணாலும் போய் பயிற்சி பண்ணலாம் அப்படின்னல்லாம் பண்ணக்கூடாது. இந்த இடத்துல மட்டும்தான் பயிற்சி பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டு, டெசிக்னேட்டட் ஏரியாவையும் கிரியேட் பண்ணாங்க. அப்படி கிரியேட் பண்ண அந்த டெசிக்னேட்டட் ஏரியாவை மீனவர்கள் சங்கத்துடைய இன்பார்ம் பண்ணவும் செஞ்சாங்க. சோ, அந்த இடத்துக்கு நீங்க போகக்கூடாது அப்படின்னு சொல்லிட்டு சிவியரா வான் பண்ணவும் செஞ்சிுட்டாங்க.
அந்த மூலிகை எடுக்கப்பட்ட உடைந்து போன ஆன்டாரஸ் படகு இருக்கு அந்த படகை ஸ்காட்டிஷ் மேரிடைன் மியூசியம்ல கிட்டத்தட்ட 18 வருடங்கள் இவங்களோட நினைவுகளை மக்களோட பார்வைக்காக வைக்கவும் செஞ்சாங்க. இப்படி கவர்மென்ட் அவங்க சைல இருந்து இந்த மாதிரியான விஷயங்களை பண்ணிட்டு இருந்தாலும், மீனவர் சமூகத்தின் மத்தியில இந்த நான்கு பேர் இருக்காங்க பாத்தீங்களா? அதாவது இறந்து போன நான்கு பேர் இருக்காங்க பாத்தீங்களா? அவங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றியை எதநாள் வரைக்கும் ஸ்காட்டிஷ் மீனவர் சமூகம் சொல்லிட்டுதான் இருக்காங்களாம். ஏன்னா இவங்க நான்கு பேர் அவங்களோட உயிரை கொடுத்து இது மாதிரியான சம்பவம் எதுமே நடக்கவே கூடாது அப்படின்ற மாதிரியான ஒரு விஷயத்தை உருவாக்கிட்டு போயிட்டாங்க. அதனாலயே எக்கச்சக்க மீனவர்களோட உயிர்கள் இதுநாள் வரைக்கும் பாதுகாக்கப்பட்டு வந்துட்டு இருக்கு அப்படின்னு அந்த நான்கு பேருக்கு இதுநாள் வரைக்கும் ஸ்காட்டிஷ் மீனவர் சமூகம் நன்றி தெரிச்சிட்டு இருக்கதாவும் சொல்றாங்க.



