கோலி, ருதுராஜ் சதம், தென் ஆபிரிக்கா வெற்றி


இந்தி மற்றும் தென் ஆபிரிக்கா உடனான இரண்டாவது 50/50 over போட்டியில் தென்னாபிரிக்கா அசத்தலாக வெற்றி பெற்றிருக்கிறது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 358/5 விக்கெட்டுக்களை இழந்தது.   பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

புதியது பழையவை