22 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

 


இந்த வருடத்தில் இலங்கை வந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 22 லட்சத்தைக் கடந்துள்ளது.

சுற்றுலாத் துறையின் தகவல்படி, நேற்று (15-ஆம் தேதி) வரை 22 லட்சத்து 8 ஆயிரம் வெளிநாட்டுப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை