தங்கத்தின் விலை நிலவரம்: பவுணுக்கு ₹3,000 அதிகரிப்பு



 இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்றைய தினம் (டிசம்பர் 12) 24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் ₹3,000 ரூபாயால் உயர்ந்துள்ளது என இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் (SLGJA) தெரிவித்துள்ளது.

விபரம்நேற்று (டிசம்பர் 11)இன்று (டிசம்பர் 12)மாற்றம்
24 கரட் தங்கம் (பவுண்)₹336,000₹339,000↑ ₹3,000
22 கரட் தங்கம் (பவுண்)தகவல் இல்லை₹312,000-
கிராமின் விலை நிலவரம்
24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை: 42,375

22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை: 39,000

புதியது பழையவை