முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது



 முன்னாள் சபாநாயகரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கைது, நேற்று (டிசம்பர் 11) இரவு அவர் சம்பந்தப்பட்ட விபத்து சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விபத்து, சபுகஸ்கந்த - தெனிமல்ல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி வீதியில் பயணித்த மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்தது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை