இரத்தினபுரி பயிற்சி நிலையத்தில் உணவு ஒவ்வாமை: 43 பேர் வைத்தியசாலையில் சேர்ப்பு

 


இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் ஒன்றில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து, 43 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

புதியது பழையவை