இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நளின் வேவாகும்புர நியமனம்

 


இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நளின் வேவாகும்புர நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த 26ஆம் திகதி முதல் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகத் தொடர்புகளுக்காக அவரை தொடர்பு கொள்ள கீழ்வரும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் முகவரியை பயன்படுத்தலாம் என விமானப்படை அறிவித்துள்ளது.

தொலைபேசி: 011 232 2130

கைப்பேசி: 077 222 9270

அலுவலக முகவரி: ஊடக பணிப்பாளர், ஊடகப் பிரிவு, இலங்கை விமானப்படைத் தலைமையகம், பாதுகாப்புத் தலைமையக வளாகம்,ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே.

புதியது பழையவை