இந்தியாவை வியக்க வைக்கும் அமெரிக்காவின் C-130 விமானம்

 


இலங்கையில் திடீரெனப் பிரவேசித்துள்ள அமெரிக்கா, முக்கிய இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது எனலாம். டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து, இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை அரசாங்கம் உலக நாடுகளின் உதவிக் கரம் நாடியது.

அதன்படி, இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் என அடுத்தடுத்துப் பல நாடுகள் இலங்கைக்குள் நிவாரணங்களுடன் படை வீரர்களை அனுப்பி வைத்தன.

இது ஒரு மனிதாபிமான ரீதியிலான செயலாகக் கருதப்பட்டாலும், இவற்றில் சில நாடுகள் இலங்கைக்குள், முக்கிய இராஜதந்திர நகர்வுகளுடன் உள்நுழைந்துள்ளன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

குறிப்பாகத் தனது அதிசக்தி வாய்ந்த C-130 விமானத்தை யாழ்ப்பாணத்தில் தரையில் இறக்கியுள்ள அமெரிக்கா, இது உள்ளிட்ட மேலும் பல முக்கிய சாதகமான விடயங்களை ஆராய்கின்றது.

புதியது பழையவை