உலக சாதனை படைத்த சீனா - 22.13 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதை திறப்பு

 


உலகிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை சீனா உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவின் சின்ஜியாங் (Xinjiang) மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, 22.13 கிலோமீட்டர் நீளத்தை கொண்டதாக குறிப்பிடப்படுகிறது.

உரும்கி நகரத்தையும் யூலி நகரத்தையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு முக்கிய பகுதியாக இந்த நீண்ட சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து வசதி மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதியது பழையவை