23 இலட்சத்தைத் தாண்டிய சுற்றுலா வருகை

 


இந்த ஆண்டின் இதுவரை உள்ள காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) வரையான தரவுகளின் படி, சுமார் 23 லட்சத்து 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

புதியது பழையவை