உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கூடுதல் வருமானம்

 


உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) தனது நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை விடவும், 50 பில்லியன் ரூபா மேலதிக வரி வருமானத்தைப் பெற்றுள்ளது.

இந்தத் தகவலை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

வீண் விரயத்தைக் குறைத்து, வரி செலுத்துவோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியதே, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலக்குகளை விட அதிக வருவாயைப் பெற முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதியது பழையவை