விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் – எஸ். அச்சுதன் நியமனம்

 


விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக, தற்போது தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளராக கடமையாற்றி வரும் எஸ். அச்சுதன் (S. Achchuthan) நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நேர்முகத் தேர்வு நடைமுறையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட, இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான அவர், 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் தனது பதவிப் பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்கவுள்ளார். இந்த நியமனம், விளையாட்டு துறையின் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதியது பழையவை